logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
Sri Lanka

தெரு நாயை அப்படியே விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு... அதன் பின் என்ன நடந்தது தெரியுமா? வெளியான வீடியோ

இந்தியாவில் 13 அடி மலைப்பாம்பு ஒன்று தெருநாயை விழுங்கிய நிலையில், அதை கக்கிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ராஜ்ஸ்தான் மாநிலம் Udaipur-ல் இருக்கும் காட்டுப்பகுதியில் வனவிலங்கு ஆர்வலர் வீடியோ ஒன்றை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோ தெருநாய் ஒன்றை அப்படியே விழுங்கும், சுமார் 13 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு தெரு நாய் ஒன்றை விழுங்கியுள்ளது.

இதனால் அந்த தெருநாய் இறந்த நிலையில் அடுத்த அரை மணி நேரத்தில், அதே மலைப்பாம்பு விழுங்கிய தெருநாயை ஒரு இடத்தில் கக்கிவிடுகிறது.

ராட்சத பாம்பு செல்வதை அங்கு மக்கள் பார்க்க குவிந்ததால், அப்போது அந்த வழியே வந்த வனவிலங்கு ஆரவலர் குறித்த வீடியோவை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

All rights and copyright belongs to author:
Themes
ICO