India

காங்., தலைவராக நீடிக்கிறார் சோனியா

புதுடில்லி: 'காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக, சோனியா நீடிப்பார்' என, அக்கட்சி தலைமை நேற்று அறிவித்தது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்ததை அடுத்து, ராகுல், தன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இடைக்கால தலைவராக, கடந்த ஆண்டு ஆக., 10ல், சோனியா பதவி ஏற்றார். அவரது பதவி காலம், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. எனவே, புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர், அபிஷேக் சிங்வி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காங்., தலைவராக, சோனியாவின் பதவி காலம், நேற்றுடன் முடிவுக்கு வந்ததால், அந்த இடம், உடனே காலியாகி விட்டதாக அர்த்தமல்ல.காங்., செயற்குழு கூடி விவாதித்து, முறைப்படி கட்சி தலைவர், நியமிக்கப்படுவார். அது, மிக விரைவில் நடக்கும். அதுவரை, இடைக்கால தலைவராக, சோனியா தொடர்ந்து நீடிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

Football news:

ल्यों 40 लाख यूरो से अधिक अन्य मूल्यों । आर्सेनल की पेशकश की 35
टोटेनहम मुरिन्हो के मर्च नहीं बेच रहे हैं-चेल्सी अभी भी ट्रेडमार्क अधिकार के मालिक हैं । लेकिन यह मैनचेस्टर यूनाइटेड
8 लाख यूरो (खेल इटली) के लिए जेनोवा को रोस्तोव से बढ़ने के करीब है
पिओबेगालोव शिन्निक में कोविड के बारे में 12 मामलों: मुझे लगता है हम 4 अक्टूबर तक प्रशिक्षण शुरू कर सकते हैं उम्मीद है
कुलचियां डायनमो के एक अभिनय कोच बनने की संभावना है । क्लब की प्रणाली में रहते हैं
2/3 और 3/4 राउंड पूरा कर रहे हैं अगर कोवेंट के कारण, प्रीमियर लीग के मौसम में समय से पहले ही पूरा माना जा सकता है
हस्तांतरण खिड़की बंद होने से पहले उल्रेइच ऋण पर बायर्न छोड़ सकते हैं क्लब