Sri Lanka

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

சிறைச்சாலைகளுக்குள் நடக்கும் மோசடி மற்றும் முறைக்கேடுகளை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்காக இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைகளுக்குள் நடந்த இப்படியான சம்பவங்களுக்கு உதவி செய்த சில அதிகாரிகளுக்கு எதிராக ஏற்கனவே சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் அதிகாரிகள் நாட்டின் முன்னணி போதைப்பொருள் வியாபாரிகளான வேலே சுதா, கஞ்சிபான இம்ரான் போன்றவர்களின் பணத்தில் தமது குடும்பம் மற்றும் பிள்ளைகளை போஷிக்க முயற்சிக்காது நேர்மையாக தமது சேவை காலத்தை தாமே பூர்த்தி செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் சரியான முறையில் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், அதற்காக அரசாங்கம் எதிர்காலத்தில் முறையான வேலைத்திட்டத்தை உருவாக்கும் எனவும் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Football news:

Wycombe reached the championship for the first time in 133 years. Akinfenwa (Yes, that Jock from FIFA) is going crazy-he was personally congratulated by Klopp
Manchester City intends to sign Lautaro, alaba and Coulibaly after the cancellation of the ban on European competitions
Griezmann suffered the first muscle injury of his career. Earlier, Barca players were dissatisfied with the medical staff
Barcelona will lose 100 million euros due to the coronavirus. The club expected to make 200 million euros in profit
Police have opened a case against Ronaldo's 10-year-old son. He was self-driving a jet ski (The Sun)
Lampard on the cancellation of city's ban: I Never hoped that an extra team would get into the Champions League
Thibaut Courtois: to take the title, you have to suffer. It is not easy to win every match