Sri Lanka

இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார் கோத்தபாய!

இந்த ஆண்டின் இறுதியில் கோத்தபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கோத்தபாய ராஜபக்ச, தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து கொண்டுள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவருக்கு எவ்வித தடையும் இல்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவே என சுட்டிக்காட்டியுள்ளார்.

Football news:

Manchester City have agreed a contract with Ferran Torres. He is seen as a replacement for Sane
Mourinho on Tottenham: We will fight until the end to reach the Europa League
Dzeko scored 15 goals in Serie A with his head. Over the past 5 years, only Pavoletti and Zapata have more
Sarri on 3:3 with Sassuolo: there Were moments of passivity that are difficult to explain
Arteta about 2:1 with Liverpool: the Gap between the teams is huge for today
Jurgen Klopp: Arsenal didn't have any real chances. We played brilliantly, but two episodes killed the game
Van Dijk Pro 1:2 with Arsenal: Liverpool got what they deserved. We gave them goals